இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாஜக அரசை எதிர்த்து கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

கள்ளக்குறிச்சி: ஒன்றிய அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான ஏழை, எளிய மக்களுக்கு எதிரான நிதிநிலை அறிக்கையை கண்டித்தும், அதானி குழுமத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்திட வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலை முன்பு-13.02.2023-ல் K.இராமசாமி. மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது இதில் AV.சரவணன். ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் சிறப்புரையாற்றினார். M.கலியபெருமாள்.AITUC.மாவட்ட செயலாளர்,
KS.அப்பாவு.வி.தொ.ச.மா நிர்வாக குழு .M.வெங்கடேசன்.
த.ஒ.வா மாவட்ட செயலாளர்.A.சுப்பிரமணியன்.வி.ச.மாவட்ட செயலாளர்.T.கோவிந்தராஜ்.மா.தலைவர்&த.ஒ.வா.இ.S.சையத்கரீம்.மாவட்ட செயலாளர் இன்சாப்.S.விஜய்.AIYF மாவட்டத் தலைவர்,P.கணேசன். AISF மாவட்ட செயலாளர், ஆகியோர் கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு ஒன்றிய குழு மாணவர் இளைஞர்கள் 100க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
S.தேவேந்திரன். ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்,நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *