
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் இருந்து பல்லாயிரம் பள்ளி கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் பேருந்து பயணிக்கிறார்கள் சரியான முறையில் பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் பேருந்துகளில் படிக்கட்டு மற்றும் பின்புற கம்பிகளில் தொங்குவதும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் படித்து வரும் மலைவாழ் மக்கள் குழந்தைகள் டாட்டா ஏசி வாகனத்தில் ஏறி வரும் நிலை உள்ளது.

இதேபோன்று உளுந்தூர்பேட்டை பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக அளவில் பயன்களில் ஏற்றி ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் ஓட்டுநர் நடத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவும் மாவட்ட ஆட்சியருக்கு மற்றும் போக்குவரத்து அலுவலருக்கு பகுஜன் குரல் நியூஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.